நம் உறவின் அடையாளமாய்.....
என் உதடுகள் கொண்டு
உன் நெற்றியில் எழுதுகிறேன்,
நம் உறவின் அடையாளமாய்
நீ என் உயிர் என்று,
நான் உன் அனைத்தும் என்று...
என் உதடுகள் கொண்டு
உன் நெற்றியில் எழுதுகிறேன்,
நம் உறவின் அடையாளமாய்
நீ என் உயிர் என்று,
நான் உன் அனைத்தும் என்று...