கண்களை கட்டிப்போடு ...!

ஏய் பெண்ணே!
உன் விழிகளை
கட்டிப்போடு !

என் இதயம்
பயப்படுகிறது.
-எபி

எழுதியவர் : எபி (7-Nov-11, 10:47 pm)
சேர்த்தது : rosebi
பார்வை : 355

மேலே