அண்ணன் காந்தி

(மோ)கத்தில் விளைந்த முத்து - நகைசுவை

(க)விதையின் சொத்து ......

அ(ன்)பை தருவதில் கர்ணன் - கருத்து

(தா)கம்தீர்க்க வந்த கண்ணன் ..... இந்த

ஈ(ஸ்)வரனின் அன்பு அண்ணன் - மனையாளின்

(கா)தல் மன்னன்...........

த(ந்)தைக்கு செல்ல பிள்ளை....

(தி)றந்த அவன் மனதோ வெள்ளை ...................>>>

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா.. (8-Nov-11, 9:30 pm)
பார்வை : 366

மேலே