வெட்டியான்

உணர்வோடு உயிரை
பறிக்கும் இறைவனின்
திருவிளையாடலில் உடலுக்கு
மட்டுமே முடிவுரை எழுதுபவன் !! ..

எழுதியவர் : Kilora.A (8-Nov-11, 8:14 pm)
Tanglish : vetiyaan
பார்வை : 311

மேலே