Random கவிதைகள்


Random கவிதைகளில்
சொடுக்கினேன்
நன்றாய் இருக்கிறதே
என்று படித்தேன்
எழுதியவர் யார்
என்று பார்த்தேன்
நான்தான்
எழுதியிருக்கிறேன்

என்னை மறந்ததேன்
கவித் தென்றலே
என்று என்னிடம்
பாட்டுப் பாடுகிறது
கவிதை
என் செய்வேன்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Nov-11, 6:34 pm)
பார்வை : 353

சிறந்த கவிதைகள்

மேலே