கல(க்)ங் கும் கல்யாணம்.......

கட்டு கட்டாய் பணம்
கட்ட முடியாத கடன்
உடைகளுக்கு ஒரு இலக்கம்
சத்திரத்திற்கு இரண்டு இலக்கம்
உணவிற்கு மூன்று இலக்கம்
இதர செலவுகளுக்கு நான்கு இலக்கம் என
பத்து மணி நேர சடங்கிற்கு
பத்து இலக்க ரூபாயை
பகட்டாய் செலவு செய்து
பாப்பர் ஆகும்
பெண்களின் பெற்றோர்களின்
மௌன வார்த்தைகள் .......

இரு மனங்கள் இனைய
இத்தனை ஆடம்பரமா???????

எழுதியவர் : Kirupa Ganesh Nanganallur (10-Nov-11, 3:33 pm)
சேர்த்தது : kirupa ganesh
பார்வை : 355

மேலே