ஒரு முறை பூத்த மலர் ---உமர் கய்யாம்-- எனக்கு பிடித்த கவிதை



நரகத்தின் அச்சங்கள்
சொர்கத்தின் நம்பிக்கைகள்
ஒன்று மட்டும் உறுதி
இந்த வாழ்க்கை பறந்தோடிவிடும்
அந்த ஒன்றுதான் உறுதி
மற்றவை பொய்கள்
ஒரு முறை பூத்த மலர்
மண்ணில் உதிந்து மடிந்துவிடும்
---உமர் கய்யாம்
தமிழில் கவின் சாரலன்

எழுதியவர் : உமர் கய்யாம் (11-Nov-11, 10:15 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 400

மேலே