கண்ணாடி வளையல்........!!!

கலகலக்கும்
என் ஆயுள் எத்தனை
காலம் வரை......?
பெண்ணே நீ
என் ஆயுளை நீடிப்பாயா ......?

எழுதியவர் : அம்மு (11-Nov-11, 10:04 pm)
பார்வை : 305

மேலே