இடமில்லை

என் மனதை வேறு எவரும்
உன்னை போல் ஆழ முடியாது
என் உறவுகளுக்கே அதில் இடம்
கொஞ்சம் தான் ஆன உனக்கு நான்
கொடுத்திருக்கும் இடம் கற்பக்கிரக
தெய்வத்தின் இடம்..................[விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (12-Nov-11, 7:43 am)
Tanglish : idamillai
பார்வை : 323

மேலே