முதல் மொழி ...!

முதலழுகை பிரசவத்தில்
மும்மொழி அழு குரல்
எம்மொழி தாய்மொழியிலும்
நம் மொழி முதல் மொழியே

விலங்குகள் பறவைகளும்
இசைக்கும் நாதத்தில்
எத்தேச மொழியிலும்
முதல் மொழியே
நம் தமிழ் மொழி

நிறங்கள் மாறிய மண்ணில்
கொட்டும் மழையின்
ஓசை
நம் தமிழ் மொழியே

எழுதியவர் : hishalee (12-Nov-11, 1:24 pm)
பார்வை : 457

மேலே