தமிழ் கணக்கு
பல மொழி கண்கள் பேசும்
பாரில் நம் ஒரு மொழிப்
பார்வையிலே
நம் பூமி தாய் தாங்கி
நிற்க்கும் பதமான பாசத்தில்
பறை சாற்றும் நாவில்
பகாப்பதமாய் பிரிக்காத தமிழ்
தாய் தந்தை இரண்டின்முதல்
ஆறுபத அறிவு திறனாய்
சேருமிடத்தில்
கூட்டு மதீப்பீட்டால் கோடான
கோடி எண்ணில் கணக்கையும்
காலத் தமிழாய் மாற்றிய
அறிவு பெட்டகமே நம் தமிழ்மொழி