நகைச்சுவை

ஒரு மருத்துவ மனையில் வார்டுகளில் படுத்திருந்த இரு நோயாளிகளின் உரையாடல்:

நோயளி 1 : பல் வலின்னு வந்தேன் என்னடான்னா இதயத்தில் அடைப்பு இருக்கு படுன்னு சொல்லிட்டாங்க பாவி பசங்க!

நோயாளி 2 : அண்ணே! நீங்களாவது பரவாயில்லை. நான் காலில் முள் குத்தி வீக்கம் இருந்ததால் வந்தேன். மூளையி படம் பிடிக்கனும் படுன்னு சொல்லிட்டாங்க.

முதல்லே இவனுங்களை படுக்க வைச்சு இதயமும், மூளையும் வேலை செய்யுதா என பரிசோதனை செய்யணும் இல்லேன்னா இருக்கருவங்களுக்கு காலி பண்ணிடுவனுங்க . என்னத்தை சொல்றது.. விதி யாரை விட்டது......

எழுதியவர் : Kirupa Ganesh Nanganallur (14-Nov-11, 11:14 am)
பார்வை : 980

மேலே