நவீன பிச்சைகாரர்கள் ....

வங்கியின் எதிரில் நின்று கொண்டு இருந்த
பிச்சை காரன் ஒருவன் எதிரே வந்த மனிதரிடம்

அய்யா..... எனக்கு காசு கூட போட வேண்டாம்
இந்தா இந்தா கார்டு ஐ சொருகி பணம் எடுத்து குடு சாமி. உங்க குடும்பம் நல்லா இருக்கும்.
???????

எழுதியவர் : Kirupa Ganesh Nanganallur (14-Nov-11, 11:21 am)
பார்வை : 1123

சிறந்த நகைச்சுவைகள்

மேலே