கண்ணீர்.......!!

கண்ணில் விழுந்த
தூசியினை
மட்டுமல்ல
கலங்கடிக்கப்பட்ட
மனதின்
கலங்கத்தையும்
தூய்மைப் படுத்திவிடும்
கண்ணீர்.............!!
கண்ணில் விழுந்த
தூசியினை
மட்டுமல்ல
கலங்கடிக்கப்பட்ட
மனதின்
கலங்கத்தையும்
தூய்மைப் படுத்திவிடும்
கண்ணீர்.............!!