காதல் பிறக்க தேவை......


" காதலுக்கு கண் இல்லை "..
உண்மைதான்..

ஆனால்

கண்ணில்லை என்றால்
காதலே பிறப்பது இல்லை...

ஆம்

மனக்கண்ணில்லை என்றால்
உண்மைகாதல்
பிறப்பது இல்லை....

எழுதியவர் : மதிநிலா (15-Nov-11, 4:13 pm)
பார்வை : 263

மேலே