கையில் விரிந்தது கவிதையின் பக்கம்



இதழில் பதிந்தது மதுக் கிண்ணம்
கையில் விரிந்தது கவிதையின் பக்கம்
நெஞ்சில் மலர்ந்தது ஆயிரம் எண்ணம்
அன்பே என் அன்னமே நீ அருகில் இருக்கையில்
ஆனந்தம் ஆனந்தம் இந்த நந்தவனம்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Nov-11, 5:00 pm)
பார்வை : 344

மேலே