தோழி.. காதலியானால்

அவளால்
கனவுகள் கடந்தது
நினைவுகள் நகர்ந்தது
உணர்வுகள் புரிந்தது
இயற்கையும் அழுதது
என் அறியாமையை
நினைத்து

எழுதியவர் : மு.ஆ.தி (15-Nov-11, 4:50 pm)
பார்வை : 568

மேலே