காதல் தோல்வி................!!

ஆஹா..................!!

எத்தனை இனிமையானது

உன் நினைவுகள்.

மீண்டும் இன்னொரு

முறை உன்

காதலில் தோல்வியடையவே

விரும்புகிறேன்.

எழுதியவர் : messersuresh (15-Nov-11, 4:41 pm)
பார்வை : 560

மேலே