சிரிக்கும் ரோஜா
சிரிக்கும் ரோஜாக்கள்
கூட உன்
புன்னகையை
கண்டால் சிந்திக்கும்
ஒரு நொடி.
நம்மை விட
அழகா இருகின்றதே என்று...
சிரிக்கும் ரோஜாக்கள்
கூட உன்
புன்னகையை
கண்டால் சிந்திக்கும்
ஒரு நொடி.
நம்மை விட
அழகா இருகின்றதே என்று...