மரணம்

மலர துடிக்கும்
மொட்டுக்கு
தெரியாது.
மலர்ந்தால்
மரணம் என்று ......

எழுதியவர் : புகழ் (13-Aug-10, 4:14 pm)
Tanglish : maranam
பார்வை : 569

மேலே