மண் வாசம்....

சிட்டுக்குருவியாய் பறந்து திரிந்த காலம்!

விளையாடி விளையாடி களித்த நாட்கள் !

கண் மூடிப் பார்த்தால்

மண்ணின் வாசம் மனதுக்குள்............

எழுதியவர் : நா.வளர்மதி. (16-Nov-11, 3:03 pm)
Tanglish : man vaasam
பார்வை : 378

மேலே