தோல்விக்கான வடு


© ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்

•சிதைந்து போன கனவுகள்
ஒன்று கூடி வருகின்றன
காயங்கள் ஆறியிருக்கின்றன

•என்
தோல்விக்கான வடு
கழுத்தில் தாலி

•உனக்குத் துணையாக
கூந்தல் பூக்கள் இருக்கின்றன
எனக்கு
ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டான்
இறைவன்

எழுதியவர் : ம. ரமேஷ் (16-Nov-11, 5:33 pm)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 291

மேலே