ஏமாற்றம்

வாழ்கையின் எந்த
கட்டத்திலும் - யாரையும்
ஏமாற்றகூடாது என்று
நினைப்பவன் - நான்

ஆனால்,

என்னை ஏமாற்றிய உன்னை


நான்..........


என்னசெய்ய ??????????

எழுதியவர் : கவிஸ்ரீகவி (16-Nov-11, 12:18 pm)
Tanglish : yematram
பார்வை : 488

மேலே