தவறிப்போனது

பள்ளி காதலால்,
பருவம் தவறி போனேன்!!

கல்லூரி காதலால் ,,
காலம் தவறி போனேன்!!

வயது வந்த காதலால்,,
வாழ்க்கை தவறி போனேன்!!

வாழ நினைக்கறேன் ,,
வயது இல்லை....

எழுதியவர் : கவிஸ்ரீகவி (15-Nov-11, 10:33 pm)
சேர்த்தது : kavisrikavi
பார்வை : 355

மேலே