என் தோழியின் அன்பு (காதல் )

கடலுக்கும் வானத்துக்கும்
உடலுக்கும் உள்ளத்துக்கும்
பகலுக்கும் இரவுக்கும்
தாமரை இலையும் தண்ணீரும் போல
உள்ள தொடர்பு
என் காதலிக்கும் எனக்கும்
சேர்வது போல இருக்கும் ஆனால் ?
இணைவதுபோல இருக்கும் ஆனால் ?
ஒன்றாவது போல இருக்கும் ?
அருகிலே இருந்தாலும்
அன்பு உண்டு காதல்? (இல்லை)

எழுதியவர் : மு.ஆ.தி. (16-Nov-11, 7:06 pm)
பார்வை : 451

மேலே