அம்மா அம்மா

காலத்தால் அழியாத உன் அன்பு வேண்டும்
என் அம்மா
நீரால் அழிந்து விடாத மழையாக என்னை
காத்து நிற்பாஜோ என் அம்மா
என் கண்களில் வழியும் கண்ணீரை துடைக்க வருவாயா என் அம்மா
என் ஆறு பிறப்பெடுத்து வருவாய் நீ என்றால்
எனக்கென்றும் சந்தோசம்தான் என் அம்மா
நீ இல்லையென்று ஒரு கணம் நினைக்கையில்
என் இதயமே வெடிக்குதம்மா
உனக்கு என்னை பிடிக்கலையோ என்று எனக்கு தெரியவில்லை
அனால் உன்னை எனக்கு ரொம்பப்பிடிக்கும்
என் அம்மா
பிடிக்காத காரணத்தால்தான என்னை விட்டு போனாய் என் அம்மா
நீ வரும்வரைக்கும் வழி மீது விழிவைத்து காத்துருகிறேன் என் அம்மா என் அம்மா ;;;;;;;;;;;;;;