64 ஆண்டுகளுக்கு முன்பு......சுதந்திரத்திர்காக.....

64 ஆண்டுகளுக்கு முன்பு......சுதந்திரத்திர்காக.....

64 ஆண்டுகளுக்கு முன்பு
பாகிஸ்தானும் இந்தியாவும்,
பாரதமாகப் போராடினோம்
"சுதந்திரத்திர்காக............"

ஆனால் இன்று,
பாகிஸ்தான் தனியாக...
பாரதம் தனியாக...
"போராடுகிறோம் காஷ்மீருக்காக...."

தலை இல்லாத உடலையே
வெறும் முண்டமென்று
ஏளனமாக அழைக்கிறோம்...

இந்தியாவின் சிரசான
காஷ்மீர் இல்லாமல்
"எப்படி அழைப்பது பாரதத்தை...?"

இளைய சமுதாயமே -விழித்து
சூளுரைக்கத் தயாராகுங்கள்..,

ஏய் பாகிஸ்தானே,
பாரதத்தின் சிரசான
காஷ்மீரை விடமுடியாது......

முடிந்தால் எங்களோடு
இணைந்து உறவாடுங்கள்...

இல்லையேல்,
கொடுத்த சுதந்திரத்தை
அனுபவி தனியாக........

காஷ்மீரைப் பற்றி
நினைத்துக்கூடப் பார்க்காதே.......

எழுதியவர் : Sureka (14-Aug-10, 8:58 am)
பார்வை : 668

மேலே