சுதந்திர தேசம் !

என் இந்தியதேசம் எவராலும்
வெல்லமுடியாத புண்ணியதேசம்
அந்நிய நாட்டால் நாம் அழியவில்லை!
அரசியலால் மட்டும்மே அழிக்கபடுகிறோம்!
தமிழனாக இருப்பது பெருமை! ஆனால்
தமிழினம் அழிக்கப்படுவதுதான் கொடுமை!
என்று குறையுமோ அரசியல் மோகம்!
அன்றுதான் கிடைக்கும் உண்மையான
சுதந்திர தேசம் !