தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து

தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து

பாதி முகத்தை காட்டி நாணத்தில்
மீதி முகத்தை மறைத்து
வெட்கப்படும் வெண்ணிலாவே நீ
கால் வழுக்கி பூமிக்கு வந்த வான்நிலவோ!
தேயா நிலவாய் வளரும் பிறையாய்
என்றும் வாழ வாழ்த்துகிறேன் ....!

எழுதியவர் : திருமால்செல்வன் (14-Aug-10, 1:17 pm)
சேர்த்தது : திருமால் செல்வன்
பார்வை : 1402

மேலே