நீ தேவதை

உன்னை
மண்ணில் வாழும் தேவதை
என்றேன் - என்
நண்பர்களதை நம்புகிறார்களில்லை
நீ தேவதை என்பதை
ஆதாரப் படுத்த
சொல்லமுடியாத காரணங்கள்
ஆயிரம் தெரியும்
எனக்கு மட்டும்
என்ன செய்வது
உனக்கு மட்டும்
இரண்டு சிறகிருந்தால்
சிரம்மிருக்காது எனக்கு....