நாய் மனது நினைக்கிறது
நாய் மனது நினைக்கிறது,
நாற்காலியில் அமரச் செய்து
நாறடித்து விட்டாளே;
சிந்தியதை தின்னச் சொல்லி
புத்தியை அவள் காட்டி விட்டாள்,
அவள் சீமாட்டியா! சின்னப் புத்திக்காரியா!
நாய் மனது நினைக்கிறது,
நாற்காலியில் அமரச் செய்து
நாறடித்து விட்டாளே;
சிந்தியதை தின்னச் சொல்லி
புத்தியை அவள் காட்டி விட்டாள்,
அவள் சீமாட்டியா! சின்னப் புத்திக்காரியா!