எழுந்து வா நண்பனே
நண்பனே
எழுந்து வா உலகை வெல்லுவோம்.
தோல்வியே கண்டு துவண்டு முடங்கி விடதே.
எழுந்து வா வெற்றி நிச்சியம்.
நண்பனே
உலகில் முடியாதது ஒன்றும் இல்லை.
முயன்று வா.
நிலாவை ஒரு நொடியில் தொடலாம்.
பூமியே ஒரு நொடியில் பிளக்கலாம்.
பூயலை ஒரு நொடியில் தடுக்கலாம்.
நெருப்பை ஒரு நொடியில் உன்னுள் அடக்கலாம்.
எழுந்து வா நண்பனே.
நண்பனே வெற்றி உமதே, உலகை வெல்லுவாய் நீ.
எழுந்து செல்.
உலகம் உன் பின்னே வரும்.