இதயம் என்னிடம் இல்லை

நான் சிரிக்கும் போதெல்லாம்
உன் இதயம் திறக்கவில்லை
நீ சிரிக்கும் போதெல்லாம்
என் இதயம் என்னிடம் இல்லை

எழுதியவர் : poovathi (14-Aug-10, 5:08 pm)
சேர்த்தது : பூவதி
பார்வை : 783

மேலே