காதல்

வாழ்கையில் ஒரு
அழகான பொண்ண
காதல் பண்றத விட
நம்ம வாழ்கை அழகா
வச்சுகுற பொண்ண
காதல் பண்றதுதான்
நல்லது.....

எழுதியவர் : புகழ் (14-Aug-10, 3:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 739

மேலே