உதிராதவரை

உன் வார்த்தைகள்
உதிராதவரை என்னுள்
இலையுதிர்காலம்தான்

எழுதியவர் : பிரபுமுருகன் (14-Aug-10, 9:21 am)
சேர்த்தது : Prabhu
பார்வை : 603

மேலே