கூட்டணி

மனிதம் மீட்டெடுக்க
மனிதர்களோடு செய்து கொண்ட
கூட்டணிகளெல்லாம்
பொய்த்துப் போயின.

தேனீக்கள் செங்குழவிகளோடு
கூட்டணி வைக்கும்
காலம் கனியட்டும்
விசம் பரப்பிய தேனில்
அவைகளாவது
மிச்சமிருக்கும் பூமியில்.

-சோமா

எழுதியவர் : சோமா (18-Nov-11, 10:25 pm)
சேர்த்தது : sgsomu
பார்வை : 254

மேலே