அணையாத நெருப்பு...

மறுக்கப்பட்ட
உரிமைகள்...

மறைக்கப்பட்ட
உண்மைகள்...

சிதறடிக்கப்பட்ட
சரித்திரம்...

சிதறிய
உறவுகள்...

சிதைந்த
கனவுகள்...

தவித்த
மனங்கள்...

பாடை ஏறிய
நியாயங்கள்...

அணைந்த
விளக்கு...

என்றும்...

அணையாத
நெருப்பு...ஈழப்போர்...

எழுதியவர் : இவன் (19-Nov-11, 12:11 pm)
பார்வை : 377

சிறந்த கவிதைகள்

மேலே