வற்றாத தந்தையின் கண்ணீர்!

கஷ்ட்டப்பட்டு படிக்க வைத்து,
என் கடைசி காலத்தில்,
குடும்பச்சுமையை குறைப்பான் என்று
நினைத்தேன்.
அவனோ,
காதல் வசப்பட்டு,இன்று கல்லரையை
சுமந்துகொண்டிருக்கிறான்...

எழுதியவர் : aathma (19-Nov-11, 2:25 pm)
பார்வை : 378

மேலே