படி படி படி..!

பட்டு நூல் சேலை ஆகும்
பாட நூல் மூளை ஆகும்
படிப்பதே உனக்கு வேலை ஆகும்
வெற்றியே உனக்கு மாலை ஆகும்..!
படி படி படி..மறுபடி
படி படி படி..!

எழுதியவர் : (19-Nov-11, 3:39 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 292

மேலே