மாங்கல்யம்

மலரே உன் மௌன மொழிகளில் பெண்களை குளிரவைக்கும் அந்த வார்த்தைகளை எனக்கு கற்றுக்கொடு என் காதலை சொல்ல வேண்டும் அவ்வார்த்தைகளில்,...! நெற்றில் ஒட்டிக் கொள்ளும் ஸ்டிக்கர் பொட்டே காரணம் என்ன...? அதன் ரகசியம் சொல்வாயா நான் என்னவளின் இதயத்தில் ஒட்டுவதற்க்கு...! அழகூட்டும் மஞ்சளே அதன் நிறத்தின் ரகசிய தழவலென்ன சொல்வாயா என் காதலியின் மனதை தழவ வேண்டும்....! சங்கு கழத்தின் அழகை பொங்க செய்யும் பாசியே விட்டுக்கொடு உன் இடத்தை என்னவளின் கழத்தில் மாங்கல்யத்தை கட்ட வேண்டும்,...!

எழுதியவர் : கிழைமன்ஸ் (21-Nov-11, 7:47 am)
சேர்த்தது : kilaimans
பார்வை : 566

மேலே