நிலா சூரியன்

இந்தப் மலர்கள்
சூரியனைத் தானே
பார்க்க வேண்டும்
நிலவை ஏன்
பாக்கின்றன
ஒருவேளை
புகைப்படம் எடுத்தது
நீயோ!

எழுதியவர் : து.ப.சரவணன் (21-Nov-11, 8:16 am)
சேர்த்தது : thu.pa.saravanan
Tanglish : nila sooriyan
பார்வை : 407

மேலே