கனவிலும் நினைவிலும்

கனவில்
உன்னை
நான்
துரத்துகின்றேன்
நினைவில்
உன்னை-உன்
காதலன்
துரத்துகின்றான்

எழுதியவர் : poovathi (15-Aug-10, 10:16 pm)
சேர்த்தது : பூவதி
பார்வை : 787

மேலே