ஏழ்மையின் காமன்

என் தாகம்
தணிக்க உன்வயிற்றை
நிரப்புகிறேன்
தண்ணீர்க்குடம்

எழுதியவர் : பிரபுமுருகன் (16-Aug-10, 8:48 am)
சேர்த்தது : Prabhu
பார்வை : 751

மேலே