தமிழ் ~~~

நீயும் தமிழ்

நானும் தமிழ்,

சொல்லும் தமிழ்

பேச்சும் தமிழ்,

அப்படியிருக்க தமிழில் மட்டும் ....,

ஏன் மற்ற மொழி நூல்கள்

மொழி பெயர்க்கபடவில்லை ...........................

{ ஒவ்வொரு ஆழ்ந்த தமிழனுடைய

எதிர்பார்ப்பும் இது தான் ........}

எழுதியவர் : harini (22-Nov-11, 1:38 pm)
பார்வை : 513

மேலே