அம்மா

என் விரல்
பிடித்து
நடை கற்றுக்கொடுத்தாள்
இன்று
அந்த விரல்களால்
கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : பாசிலன் (22-Nov-11, 6:41 pm)
சேர்த்தது : pasilan
Tanglish : amma
பார்வை : 340

மேலே