காதல்..?

எனது உணர்வுகளில்
ஒருவித மாற்றம்..

எதுவும் தெரிவதில்லை
உன்னைத் தவிர..

கேட்கவும் முடிவதில்லை
உன் குரல் தவிர..

பேச முயல்கிறேன்
உன் விழிகள் முந்துகிறது.

ஊரே சொல்கிறது
காதல்
வயப்பட்டேனென்று...

எழுதியவர் : M S-S M (17-Aug-10, 7:30 am)
பார்வை : 448

மேலே