வயது

வயதை நினைக்காதே -தொடர்
பணியை நினைத்தே செய் ;
வயது வளர்ந்து வரும் -உன்
வாலிபம் திரும்ப வரும் !

எழுதியவர் : புகழ் (17-Aug-10, 11:32 am)
சேர்த்தது : pughazh
Tanglish : vayathu
பார்வை : 515

மேலே