மனித இயல்பு....
எதிரில் வரும்
பேருந்தில் ஏறி
உட்கார ஓடி
பெரியவர் மீது
மோதி பேருந்தில்
அமர்ந்தவுடன்
பெரியவர் மீது
வீசப்படும்
பரிதாபப்பார்வை.....!!!
எதிரில் வரும்
பேருந்தில் ஏறி
உட்கார ஓடி
பெரியவர் மீது
மோதி பேருந்தில்
அமர்ந்தவுடன்
பெரியவர் மீது
வீசப்படும்
பரிதாபப்பார்வை.....!!!