கண்ணீர் மட்டும்

நம் கண்கள்
எழுதிக்கொண்டிருக்கின்ற
காதல்
கவிதைகள்
பட்டாம்பூச்சியாக
பறந்தும்
கண்ணீர் மட்டும்
விதைக்கப்படுகின்றது

எழுதியவர் : poovathi (17-Aug-10, 2:14 pm)
சேர்த்தது : பூவதி
Tanglish : kanneer mattum
பார்வை : 527

மேலே