காதல்
உன்னால் இதயத்தில் ஏற்பட்ட காயாதிற்கு சிறப்பாய் மருந்து போட,கண்டிப்பாய் கடவுள் எனாகாய் ஒருவனை படைத்திருப்பார், என தெரிந்தும்,நீ ஒரு முறையாவது நலம் விசாரிக்க மாட்டாயா என மனம் ஏங்கி தவிக்குது டா.உன் ஒரு சிறு புன்னகை என் வருகால கணவர் தரும் மருந்தை விட சிறந்தது என்பதை எப்படி உனக்கு புரிய வைப்பேன்